Christians People Movement announced their stand in Tamil Nadu assembly election 2021

Christians People Movement said that they will not vote for admk and bjp alliance in the upcoming tami nadu assembly election.

tamil news today

For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24×7
red pix 24×7 is online tv news channel and a free online tv

”புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க தயார்” | TN Govt | New Education policy
''புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க தயார்'' | TN Govt | New Education policy

''புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க தயார்'' | TN Govt | New Education policy Puthiya thalaimurai Live news Streaming Read more

Puthiyathalaimurai Headlines | தலைப்புச் செய்திகள் | Tamil News | Morning Headlines | 19032021
Puthiyathalaimurai Headlines | தலைப்புச் செய்திகள் | Tamil News | Morning Headlines | 19032021

Puthiyathalaimurai Headlines | தலைப்புச் செய்திகள் | Tamil News | Morning Headlines | 19/03/2021 Puthiya thalaimurai Live news Streaming for Latest Read more

🔴LIVE: PuthiyaThalaimurai Live News | Tamil News | ADMK | DMK | DMDK | TN Election 2021
🔴LIVE: PuthiyaThalaimurai Live News | Tamil News | ADMK | DMK | DMDK | TN Election 2021

🔴LIVE: PuthiyaThalaimurai Live News | Tamil News | ADMK | DMK | Congress | TN Election 2021 | Elections 2021 Read more

BGMI😍பப்ஜி தமிழ் Pubg Tamil😎 |10k Likes Target🥰[ PUBG MOBILE LIVE🔴 TAMIL ]
BGMI😍பப்ஜி தமிழ் Pubg Tamil😎 |10k Likes Target🥰[ PUBG MOBILE LIVE🔴 TAMIL ]

#pubgtamillive #pubglivetamil #nesamanilive Welcome to NesaMani Gaming Subscribe and Support our Channel Need Sponsor For Gaming Monitor = Monitor Sponsored Read more

15 comments

  1. ☀DMKவே உண்மையான
    சகோதர தோழன்.☀
    திமுக சிறுபான்மை மக்களின் பிரதிநிதி

    ADMK. BJP ஆக மாறிடுச்சு

  2. ராஜாஜியிடம் இருந்த அதே வஞ்சக பார்வையை அதே வஞ்சக சிரிப்பை கமலிடம் காண்கிறேன் முற்போக்கு பார்ப்பான் மிக அதிக சந்தேகத்திற்கு உரியவன்.ஆபத்தானவன்.

  3. இந்துக்களும், கிறிஸ்தவர்களைப் போல், முஸ்லிம்களைப் போல் மதத்தின் அடிப்படையில் ஓட்டு போட ஆரம்பித்தால் என்ன ஆகும்? பாஜக மட்டும்தான் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரும்.

  4. அடேய் நீ திமுக கிட்ட எச்சி தோசை வாங்கிட்டே போல?

  5. இந்த கிருத்துவ சபைகள் வகுப்புவாதத்தை வைத்து கிருத்தவர்களை வகுப்புவாதப்படுத்துகின்றன. நீங்கள் மதவாத சக்திக்கு எதிராக மதநல்லினக்கத்தைப் பேசினால் தமிழக மக்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். மீண்டும் மீண்டும் மதத்தின் பெயரால் மக்களை ஒன்றுதிரட்டுவதைக் கைவிடுங்கள். அரசியலோடு மதத்தையும் வழிபாட்டையும் கலக்காதீர்கள்.

    மதம் மனிதனை மிருகமாக்கும். அது எந்த மதமானாலும்.

  6. சிங்கள பவுத்தர்களா?
    ஈழ இந்துக்களா ?
    இந்துஸ்தான் யார் பக்கம் ?

    நாளை ,
    அய்னா அவையில் அம்பலமாகும் !